Home Posts tagged Megha
Uncategorized

பாலாவின் வர்மா பட நிகழ்ச்சி இரத்தானது ஏன்?

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாகவும் மேகா எனும் புதுமுகம் நாயகியாகவும் நடிக்கும் படம் வர்மா. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா செப்படம்பர் 22 அன்று வேலூரிலுள்ள ஒரு பெரிய கல்லூரியில்
சினிமா செய்திகள்

பொய்களைத் தடுக்க இயக்குநர் பாலா எடுத்த முடிவு

நாச்சியார் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்குகிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படத்தின் தமிழ் மாற்று தான் இப்படம். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே இப்படத்தின் நாயகி யார் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு.இப்போது “வர்மா” படத்தின் கதாநாயகியாக மேகா எனும் புதுமுகம் நடிப்பதாக