அஜீத்குமார் நடிப்பில் வெளியான ‘சிட்டிசன்’ மற்றும் ஷாம் நடித்த ‘ஏபிசிடி’ ஆகிய படங்களை இயக்கியவர் ஷரவண சுப்பையா. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் மீண்டும். ‘மீண்டும்’ படத்தில் நாயகனாக கதிரவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனைகா நடித்திருக்கிறார்.












