Home Posts tagged Mayyal
செய்திக் குறிப்புகள்

அமலாபால் போல ஒரு கதாநாயகி – மையல் படவிழா விவரம்

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் ஏபிஜி.ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது,சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மே 8 அன்று நடைபெற்றது. விழாவில் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது….., இயக்குநர் ஏழுமலைக்கு