மனிதர்களுக்கு மூன்றாவது கையைப் போலாகிவிட்டது கைபேசி . கையளவில் உலகைச் சுருக்கி வைத்துள்ள அந்த விஞ்ஞானக் கருவியை பயன்படுத்துபவர்களின் மனப்பான்மையை , நோக்கத்தைப் பொறுத்து நல்லதையோ கெட்டதையோ அடைய முடியும். அப்படிப்பட்ட கைபேசி தவறுதலாகத் தொலைந்து விட்டால் , வேறு எவரும் தகவல்களை அறிந்து கொள்ளக்












