அப்பா அம்மாவை இழந்து தாத்தாவுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பள்ளிமாணவியாக நாயகி ரக்ஷனா அவர் படிக்கும் பள்ளிக்கூடத்துக்குப் புதிதாக வருகிறார் நாயகன் ஷ்யாம்செல்வன். அதுவரை முதல்மதிப்பெண் எடுத்துக் கொண்டிருந்த நாயகி, நாயகன் வந்தபின்பு இரண்டாமிடத்துக்குப் போகிறார். இதனால் நாயகன் மீது கோபம் கொண்டு
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில்பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இளையராஜாவும்













