2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நைனார். இவர் இப்போது நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘மனுசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா











