படத்துக்குப் படம் மாறுபட்ட கதைக்களங்களைக் கையிலெடுக்கும் இந்தி இயக்குநர் இராஜ்குமார்ஹிரானி, இப்போது சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்லும் மக்களின் வலிகளைச் சொல்லியிருக்கிறார். இந்திய ஒன்றியத்தின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு டங்கி என்று சொல்லப்படும் சட்டவிரோதமான












