விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது இந்தப்படம். ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4கே
ஹாசிம் மரிகர் என்பவர் இயக்கி தயாரித்திருக்கும் படம் உன் காதல் இருந்தால். இப்படத்தில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். அவருடன் லெனா, மபுள் சல்மான்,சந்திரிகா, காயத்ரி, மிதுன், ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா டிசம்பர் 10 அன்று சென்னையில் நடந்தது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் மன்சூரலிகான்
ரசாக் இயக்கத்தில், ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள். கே.பாக்யராஜ்,














