Home Posts tagged Manirathnam Kamalhaasan
சினிமா செய்திகள்

துல்கரைக் கடுப்பேற்றிய மணிரத்னம் – நடந்தது என்ன?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் 234 ஆவது படம் தக்லைஃப்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு