Home Posts tagged mahindra pictures
செய்திக் குறிப்புகள்

முன்னணி தமிழ்நடிகர்கள் நடிக்கும் தெலுங்குப் படம்

குணாஸ் எண்டடெயின்மெண்ட்ஸ் (Gunas entertainment’s) சாய் கார்த்திக் வழங்கும் மஹிந்திரா பிக்சர்ஸ் (Mahindhra Pictures) நிறுவனத்தின் சார்பாக தமிழ் மற்றும் தெலுங்கு  மொழிகளில் வி.ஸ்ரீனிவாச ராவ் தயாரிக்கும் “புரொடக்‌ஷன் நம்பர்.1” திரைப்படத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் நடந்தது.
செய்திக் குறிப்புகள்

புதிய தயாரிப்பு நிறுவனம் வருகிறது – தமிழ் தெலுங்கில் படம் தயாரிப்பு

திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்கள் மட்டும் பாவப்பட்டவர்கள், அவர்கள் மட்டும் பெரும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டாலும் நாள்தோறும் புதியவர்கள் வரவும் நடந்து கொண்டேயிருக்கிறது. அந்த வரிசையில், மஹிந்திரா பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் புதிய நம்பிக்கையுடன் திரைப்படத் துறையில் நுழைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழா ஐதராபாத்தில்