போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தைக் கண்டுபிடித்துக் களையெடுக்கும் காவல் அதிகாரி என்கிற ஒற்றைவரிக்கதையை உருவாக்கத்தில் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக்நரேன். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரி வேடத்தில் வருகிற அருண்விஜய், அதற்குக் கொஞ்சம் கூடுதலாகவே உழைத்திருக்கிறார். அவருடைய
இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”. துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா – பாகம் 1” படத்தை லைகா சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியன பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்
துருவங்கள் 16 படத்தின் மூலம் எல்லோராலும் கவனிக்கப்பட்ட இயக்குநர் கார்த்திக் நரேன். அதற்க்டுத்து இவர் இயக்கிய, ‘நரகாசூரன்’ படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அதற்கடுத்து நாடகமேடை எனும் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அதை அப்படியே வைத்துவிட்டு மாஃபியா எனும் படத்தைத் தொடங்கினார். அருண்விஜய், பிரியாபவானிஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர்














