Home Posts tagged Madraskaran
செய்திக் குறிப்புகள்

இந்தப்படம் எடுக்க இந்த நடிகைதான் காரணம் – தயாரிப்பாளர் வெளிப்படை

மலையாளத்தில் புகழ்பெற்ற நாயகன் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா உள்ளிட்டோர் நடிப்பில்  இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியிருக்கும் படம் “மெட்ராஸ்காரன்” . இத்திரைப்படத்தை எஸ் ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் பி.ஜெகதீஸ்  தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே