இசை என்றாலே அது திரையிசைதான் என்கிற எண்ணத்தை மாற்றும் வண்ணம், தென்னாசியாவிலேயே முதன்முறையாக ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அது சென்னையில் நடக்கவிருக்கிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் நடத்திய “THE CASTELESS COLLECTIVE”












