Home Posts tagged Madhubala
செய்திக் குறிப்புகள்

கண்ணப்பா காதலித்தாரா? – விஷ்ணுமஞ்சு விளக்கம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இப்படத்தில், பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை முகேஷ் குமார் சிங்
செய்திக் குறிப்புகள்

வரலாற்றில் இடம் பிடிக்கும் படம் கண்ணப்பா – விஷ்ணுமஞ்சு பெருமிதம்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் படம் கண்ணப்பா. ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.இந்தப் படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன்
Uncategorized விமர்சனம்

தேஜாவு – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் காவல்துறைத்தலைவர் அதாவது டிஜிபி மதுபாலா.அவருடைய மகள் ஸ்முருதிவெங்கட். அவர் ஒருநாள் திடீரென கடத்தப்படுகிறார். அவரைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கிறார் மதுபாலா. அந்தச் சிறப்பு அதிகாரி நாயகன் அருள்நிதி. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவாரசியமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். நாயகன் அருள்நிதி, காவல்துறை அதிகாரி வேடத்துக்கேற்ற
செய்திக் குறிப்புகள்

ரம்பா பிரியாமணி மதுபாலா ஆகியோர் எடை குறைத்தது எப்படி ? – ஈஷா தியோல் சொல்லும் ஆச்சர்ய தகவல்

பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் உடல் எடையைக் குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது. குறிப்பாக இந்தத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் கலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் சுமார் பத்து மில்லியன் வாடிக்கையாளர்களின் உடல் எடை மற்றும்
விமர்சனம்

காலேஜ் குமார் – திரைப்பட விமர்சனம்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்கிற திருக்குறளுக்குப் புதுவிதமாக உரை எழுதியிருக்கிறது காலேஜ்குமார் படம். அதிகம் படிக்காத காரணத்தால் உடன்படித்த தணிக்கையாள நண்பரின் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றுகிறார் பிரபு. ஒருநாள் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அப்போது, என் மகனை உன்னைப்போலவே பெரிய தணிக்கையாளராக ஆக்குகிறேன் என்று சவால்
சினிமா செய்திகள்

அக்னிதேவ் படவிவகாரம் நடந்தது என்ன? பாபிசிம்ஹா விளக்கம்

அக்னி தேவி படத்தில் நாயகனாக நடித்துவிட்டு, தற்போது நான் நடிக்கவில்லை என்று கூறி ரூ.3 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ செயலாளர் துரைராஜ் நேற்று
சினிமா செய்திகள்

அக்னிதேவ் விவகாரம் – தேடிப் பேசும் பாபிசிம்ஹா ஓடி ஒளியும் தயாரிப்பாளர்

பாபிசிம்ஹா நாயகனாக நடித்துள்ள அக்னிதேவி படம் மார்ச் 22 அன்று வெளியாகியிருக்கிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை, ஜான்பால்ராஜ் – ஷார் சூர்யா ஆகிய இருவரும் தயாரித்து, இயக்கியிருக்கிறார்கள். அரசியல் த்ரில்லர் கதையான இதில், பாபி சிம்ஹாவுக்கு காவல்துறை அதிகாரி வேடம், நடிகை மதுபாலா ஜெயலலிதாவை நினைவூட்டும் வில்லி வேடத்தில்