Home Posts tagged M.K.Arjunan
சினிமா செய்திகள்

ஒரு முறை கனிவு காட்டினாலும் வாழ்நாள் வரை நிலைக்கும் – ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்

மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் எம்.கே.அர்ஜுனன். 200 க்கும் அதிகமான படங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும், மேடை நாடகங்களுக்கும் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். அர்ஜுனன் மாஸ்டர் என்று அன்போடு அழைக்கப்படும் எம்.கே.அர்ஜுனன் வயது மூப்பு காரணமாக ஏப்ரல் 6 அன்று காலமானார்.