Home Posts tagged M Cinema
செய்திக் குறிப்புகள்

ஆட்டோ ஓட்டியவர் இயக்குநரானார் – லாந்தர் படவிழா தொகுப்பு

சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்’லாந்தர்’.இப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு எம்.எஸ்.பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப்