September 26, 2026
Home Posts tagged Legal notice
சினிமா செய்திகள்

கமலுக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்பினார் மணிரத்னம்? – பரபர தகவல்

2025 ஜூன் 5 ஆம் தேதி வெளியான படம் தக்லைஃப்.கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் அப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை,கமலின் ராஜ்கமல் மற்றும் மணிரத்னத்தின்
சினிமா செய்திகள்

போலிக் கடிதம் வெளியிட்டோர் மீது நடவடிக்கை – அஜீத் அறிவிப்பு

மார்ச் 6 ஆம் தேதி மாலை சமூகவலைதளங்களில் ஒன்றான முகநூலில் அஜித் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், அது தொடர்பாக அஜித் கையெழுத்திட்ட அறிக்கையும் வெளியானது. இது அந்த அறிக்கை போலியானது என்றும் அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள்