விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கவிருக்கிறார். கிராமத்துக்கதைகளுக்குப் பெயர் பெற்ற முத்தையா,இதையும் கிராமத்துப்படமாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. படத்துக்கு பேச்சி என்று பெயர்












