இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவநாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவான திரைப்படம் 2கே லவ்ஸ்டோரி. பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைக்













