பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என இயக்கிய எல்லாப்படங்களும் வெற்றி மற்றும் பல விருதுகளை வென்றிருக்கின்றன. இவற்றிற்கிடையே காக்காமுட்டை போன்ற படங்களைத் தயாரித்து அதிலும் வெற்றியோடு பல விருதுகள் என வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் மார்ச் 31 இல்












