Home Posts tagged KVRK (Page 2)
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி நயன்தாரா நடிக்கும் புதிய படம் – படப்பிடிப்பு தொடங்கியது

2018 சனவரியில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா நடித்த அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியிருந்தார். அதற்கடுத்து அவர் இயக்கும் படம் காத்து வாக்குல் ரெண்டு காதல். இப்படம் குறித்த அறிவிப்பு 2020 பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளீயிடப்பட்டது. இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாகவும்
சினிமா செய்திகள்

காத்துவாக்குலரெண்டுகாதல் படப்பிடிப்பு – சமந்தாவின் நிபந்தனை

விஜய்சேதுபதி,நயன்தாரா,சமந்தா ஆகியோர் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளீயிடப்பட்டது. கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளிப்போனது.இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.