October 17, 2026
Home Posts tagged KSFTC
சினிமா செய்திகள்

மணலைக் குவித்து விசிலடித்து டெண்ட் கொட்டாயில் படம் – கேரளாவில் ஆச்சரிய அனுபவம்

கேரளமாநிலம், ஆலப்புழா மாவட்டம் செங்கனூரின் சட்டமன்ற உறுப்பினர் சஜி செரியான் முயற்சியில், கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (கே. எஸ். எஃப். டி. சி), திரைப்பட அகாடமி மற்றும் கலாச்சாரத் துறையின் உதவியுடன் நடந்துள்ள ஒரு செயல் திரைப்பட இரசிகர்களைப் பரவசப்படுத்தி வருகிறது. நீங்கள் நாற்பது