Home Posts tagged Krishnamoorthi
சினிமா செய்திகள்

கோமாளி கதைதிருட்டு சிக்கல் – பத்து இலட்சம் கொடுத்த தயாரிப்பாளர்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் ‘கோமாளி’. இப்படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பார்த்திபனின் உதவியாளரான கிருஷ்ணமூர்த்தி திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார். அதனால் அது குறித்த விசாரணை