September 19, 2026
Home Posts tagged kpy dhina
விமர்சனம்

ஃப்ரைடே – திரைப்பட விமர்சனம்

ரவுடிகள் தாதாக்கள் என்று நாம் ஒதுங்கிப் போகிறவர்களின் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிற படமாக வந்திருக்கிறது ஃப்ரைடே. நாயகன் அனிஷ் மாசிலாமணி, மைம்கோபி,கேபிஒய் தீனா ஆகியோர் ரவுடிகள்.இவர்களில் அனிஷ் மாசிலாமணியைக் கொலை செய்ய ஒரு கூட்டம் திட்டமிடுகிறது.அதற்கு அவருடன் இருக்கும் ஒருவரும்