Home Posts tagged KomaliKings
சினிமா செய்திகள்

40 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

நாற்பது வருடங்களுக்குப் பிறகு  வருகிறது இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஒன்று. அதன் பெயர் “கோமாளி கிங்ஸ்” முழுக்க, முழுக்க இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களின் கூட்டணியில் ‘கோமாளி கிங்க்ஸ்’ என்னும் தமிழ்த் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதுவொரு முழு நீள நகைச்சுவை திரைப்படம்.