September 18, 2026
Home Posts tagged KKK
சினிமா செய்திகள்

பெண் நடன இயக்குநர் படத்தில் துல்கர் சல்மான்

நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர்சல்மான் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் ஆகிய இரண்டு தமிழ்ப் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்போது அவர் இன்னொரு தமிழ்ப்படத்தில் நடிக்க