நாற்பது வருடங்களுக்குப் பிறகு வருகிறது இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஒன்று. அதன் பெயர் “கோமாளி கிங்ஸ்” முழுக்க, முழுக்க இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களின் கூட்டணியில் ‘கோமாளி கிங்க்ஸ்’ என்னும் தமிழ்த் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதுவொரு முழு நீள நகைச்சுவை திரைப்படம்.












