தமிழ்த் திரையுலகுக்கு ‘தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நிகிஷா படேல். இவர் நடிக்கத் தொடங்கியது தெலுங்கில். பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர். தமிழில் தலைவன் படத்துக்குப் பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.












