October 18, 2026
Home Posts tagged Kiccha Sudeep
செய்திக் குறிப்புகள்

விக்ராந்த்தை பெரிய நட்சத்திரமாக உயர்த்தும் படம் தொடக்கம்

இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப்,ஐஸ்வர்யா ராஜேஷ்,விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” (Under – 18) இப்படத்தை எஸ் ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கிறார்.
விமர்சனம்

மார்க் – திரைப்பட விமர்சனம்

முதலமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரத்தைத் தேடும் பணி மற்றும் ஒரேநாளில் 16 சிறுவர்கள் கடத்தப்படுகிற நிகழ்வு ஆகிய இரண்டைப் பற்றியும் விசாரிக்கிற வேலையில் இறங்குகிறார் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியான நாயகன் சுதீப்.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை வெகுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் மார்க். நாயகனாக
விமர்சனம்

கப்ஜா – திரைப்பட விமர்சனம்

விமானப்படை வீரராக இருந்து சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய தாதாவாகிறார் உபேந்திரா. அவருக்கு ஒருபக்கம் மற்ற தாதாக்களின் தொல்லை இன்னொருபக்கம் காவல்துறை தொல்லை.உபேந்திரா ஏன் தாதா ஆனார்? இந்தச் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம். இந்தியா மிரளும் தாதா என்பதற்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார் உபேந்திரா. கட்டுக்கோப்பான உடல் துடிப்பான நடிப்பு ஆகியனவற்றால் நல்ல வரவேற்பைப்