நடித்த முதல்படமே மாபெரும் வெற்றி, அதற்கடுத்து வந்த அதன் இரண்டாம்பாகம் அதனினும் பெரியவெற்றி என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி. அவர் நடித்த படங்கள் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2. இப்படங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போதே தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்திலும் நடித்தார். கேஜிஎஃப்
‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, இரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்காலத் திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். அவர்
2018 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியான கன்னடப் படம் ‘கே.ஜி.எஃப்’.யஷ் நடித்த இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்துர் தயாரித்துள்ளார். இப்படத்தை கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும்
பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானார்கள் அன்புறிவ் என்கிற இரட்டையர்கள். மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து இதுவரை 95 க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக
கன்னடத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கே.ஜி.எஃப்’. இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ரவிபசூரூர் இசையமைத்துள்ள இதற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம்
ரூ.25 லட்சத்துக்கு ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது உயர் பட்ஜெட் படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. திரைப்படங்களின் எண்ணிக்கையும் கூடுவது போல் கன்னடப் படங்களின் தரம், உள்ளடக்கம் ஆகியவை கர்நாடகாவையும் கடந்து வரவேற்படைகின்றன என்று கன்னட திரைப்பட வர்த்தகக் கழகத்தின் தலைவர் சின்னே கவுடா அண்மையில் தெரிவித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், கன்னடத் திரையுலகின் முன்னணி
















