கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர் . கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு











