September 28, 2026
Home Posts tagged keerthishetty
செய்திக் குறிப்புகள்

கண்ணீர் விட்ட லிங்குசாமி – வாரியர் பட விழா தொகுப்பு

இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் திரைப்படம் “தி வாரியர்”. சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக