Home Posts tagged Keeno
விமர்சனம்

கீனோ – திரைப்பட விமர்சனம்

திகில் மர்மம் கொண்ட திரைக்கதையை உடைய படங்கள் வரிசையில் வந்திருக்கும் படம் கீனோ. மகாதாரா பகவத்- ரேணு சதீஷ் தம்பதியருக்கு ஒரு மகன்.பெயர் கந்தர்வா.அச்சிறுவன் தனியாக இருக்கும் போதெல்லாம் மனித உடலும் வித்தியாசமான தலையும் கொண்ட ஓர் உருவம்,நான் தான் கீனோ என்னிடம் வா என்று அழைக்கிறது.சிறுவன் பயந்து