Home Posts tagged Kathirvelu
சினிமா செய்திகள்

தள்ளிப்போனது சசிகுமார் படம்

சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ராஜவம்சம் படத்தின் வெளீயீடு தள்ளிப்போயிருக்கிறது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை கதிர்வேலு இயக்கியுள்ளார். இதில் சசிகுமாருடன் நிக்கி கல்ரானி, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ் , மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு,