Home Posts tagged Karunas
செய்திக் குறிப்புகள்

கருணாசைப் பார்த்துக் கண்ணீர் வந்தது – ஆதார் படவிழாவில் பாரதிராஜா நெகிழ்ச்சி

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் இசையை இயக்குநர் பாரதிராஜா வெளியிட வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்ற ‘ஆதார்’
விமர்சனம்

சங்கத்தலைவன் – திரைப்பட விமர்சனம்

விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட தறியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் சங்கத்தலைவன். கருணாஸ் சுனுலட்சுமி உள்ளிட்டோர் விசைத்தறிக் கூடத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுடன் பணிபுரியும் பெண்ணுக்கு விபத்து நேர்ந்து ஒரு கையை இழக்கிறார். அதற்கு சரியான இழப்பீடு கேட்டுப் போராடுகிறது சங்கம்.
விமர்சனம்

திரெளபதி – திரைப்பட விமர்சனம்

மனைவியையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகிறார் நாயகன் ரிச்சர்ட். அவர் பிணையில் வெளியில் வந்த பின்பு அவருடைய நடவடிக்கைகள் அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்துகிறது. என்ன மர்மம்? என்பதைச் சொல்வதுதான் படம். ரிச்சர்ட் பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும். சிலம்ப ஆசிரியர் வேடத்துக்கு மிகப்பொருத்தமான
சினிமா செய்திகள்

கசப்பை மறந்துவிட்டு அசுரன் பாருங்கள் – குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம், முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று கருணாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டது என்று அவரே நன்றியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. அசுரன் – பிரிப்பவன் அல்ல;
சினிமா செய்திகள்

அசுரன் பட வசனத்துக்கு கருணாஸ் எதிர்ப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அப்படியிருந்தும் இடம்பெறும் வசனங்கள், முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்….., கலைப்புலி
சினிமா செய்திகள் நடிகை

விஷால் மீது புகார் சொன்னாரா ஸ்ரீரெட்டி? – பரபரக்கும் திரையுலகம்

தெலுங்கு திரைப்பட உலகில் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறி திரையுலகை அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதில் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் பெயரும் இருந்தது. இந்த நிலையில் ஐதராபாத்தில் தனக்கு மிரட்டல் இருப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறி இப்போது