Home Posts tagged Karthik madhusudhan
விமர்சனம்

டூ டி – திரைப்பட விமர்சனம்

உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் ஓர் இசைக்கலைஞராகவும் இருக்கிறார். எந்நேரமும் மது, மாது என்று இருக்கிறார். அவர் பற்றி நன்றாகத் தெரிந்தும் காதலிக்கிறார் ஒரு பெண். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் டூடி படம். இந்தப்படத்தின் கதையை எழுதியிருப்பதோடு படத்தொகுப்பாளர் சாம்.ஆர்டி எக்ஸ்