ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.இதற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்துள்ளன. படப்பிடிப்பு நடத்துவதற்கான












