அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 11 அன்று அதிகாலை (இந்திய நேரப்படி) கமல் உரையாற்றினார். அதன் தமிழாக்கத்தை கமல், ட்விட்டரில் வெளியிட்டார்.அதில்…. பாரம்பர்யம் கலாசாரம், மூத்த மொழியான தாய்த்தமிழ், கட்டடக் கலையின் முன்னோடி, சமூக நீதி காத்தல், உலக வணிகத்தில் வழிகாட்டி எனப்












