Home Posts tagged Kamal Prakash
விமர்சனம்

கிங்ஸ்டன் – திரைப்பட விமர்சனம்

நாட்டுக்குள் வீட்டுக்குள் காட்டுக்குள் நடக்கும் பேய்க்கதைகளைப் பார்த்திருப்போம்.இது கடலுக்குள் நடக்கும் பேய்க்கதை. தூத்துக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தோர் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடிவதில்லை.காரணம் அங்கொரு ஆன்மா மீன்பிடிக்க வருகிறவர்களைக் கொன்றுவிடுகிறது.இதனால் பல்லாண்டுகளாக அக்கிராம
செய்திக் குறிப்புகள்

தமிழின் ஹாரிபாட்டர் தான் கிங்ஸ்டன் – ஜி.வி.பிரகாஷ் பெருமிதம்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

ஜீ.வி.பிரகாஷ் தயாரிக்கும் புதியபடம் – கமல் தொடங்கி வைத்தார்

ஜீ.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதன் பெயர் வடிவமைப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். அதுபற்றிய