சிம்பு நடிப்பில் மார்ச் 30 ஆம் தேதி வெளியான படம் பத்து தல.இப்படத்துக்குப் பிறகு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ‘எஸ்.டி.ஆர். 48’ என்று சொல்லப்படும்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கடுத்து அந்நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படம் நடித்துத் தருவதாகச் சொல்லிப் பெரும் தொகை பெற்றுள்ளார் கமல்ஹாசன். தலைவன் இருக்கிறான் என்று அப்படத்திற்குப் பெயர் வைத்திருப்பதாக அறிவிப்பெல்லாம் செய்தார்கள். ஆனால்,














