பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்து நடிகை காயத்ரி ரகுராமுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு இருந்துகொண்டிருக்கிறது. அவர் எது சம்பந்தமாகக் கருத்து சொன்னாலும் அதற்கு எதிராகக் கருத்துகளைப் பதிவார்கள். அவர் இன்று காலையில்,திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் சீராக இறைவனை வேண்டுகிறேன் எனும்












