Home Posts tagged Kalabakadhalan
செய்திக் குறிப்புகள்

இயக்குநரானார் பிரபல நடிகை

ஆரியா நடித்த கலாபக்காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அக்‌ஷயா இப்போது இயக்குநராகியிருக்கிறார். அவர் இயக்கும் படத்தின் பெயர் யாளி. இந்தப் படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குவதோடு கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில்