Home Posts tagged K.Bhagyaraj (Page 2)
சினிமா செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் திடீர் இரத்து – விஷால் செய்த செயல் காரணமா?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜூன் 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கின. இதில் பாண்டவர் அணியில் பொதுச்செயலாளர்
செய்திக் குறிப்புகள்

நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது ஏன்? – விஷால் விளக்கம்

2019 – 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார். விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு