Home Posts tagged K.B.Films Balu
சினிமா செய்திகள்

பெரிய நிறுவனம் பெரிய சம்பளத்தை தள்ளி வைத்த விஷால் – காரணம் என்ன தெரியுமா?

சமீபத்தில் கொரோனா என்னும் கொடிய நோயால் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார் பாஞ்சாலங்குறிச்சி. சின்னத்தம்பி உட்பட நிறைய வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.பி.பிலிம்ஸ் பாலு. அவர், விஷாலை வைத்துப் படம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென மகைந்துவிட்டார். தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை
சினிமா செய்திகள் நடிகர்

விஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்

விஷால் நடிப்பில் தயாராகியுள்ள அயோக்யா படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தைத் தொடர்ந்து இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு துருக்கியில் நடந்து கொண்டிருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து விஷால் மீண்டும் மிஷ்கினோடு இணையவிருக்கிறார் என்றும் இருவரும் இணைந்து துப்பறிவாளன் 2 எடுக்கவிருக்கிறார்கள்