Home Posts tagged K 13
விமர்சனம்

கே 13 – திரைப்பட விமர்சனம்

எதிர்பாராத வகையில் ஒரு மர்ம மரணம்.படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் மரணமடைகிறார்.அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வரை அவரை யாரென்றே தெரியாத நாயகன் அருள்நிதி, தன் மீது கொலைப் பழி வந்துவிடுமோ? என அஞ்சி நடுங்குகிறார். அந்த மரணம் எப்படி நடந்தது? அருள்நிதிக்கு என்னவாயிற்று? என்பதைச் சொல்வதுதான் படம்.