ஜெயம்ரவி நடித்துள்ள இறைவன் படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தப்படத்தை அகமது இயக்கியிருக்கிறார். பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதற்கடுத்து நான்கு படங்கள் இருக்கின்றன. புதுஇயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் படத்தில்
ஜெயம்ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளன. பொன்னியின்செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அதற்கடுத்து அவர் நடித்திருக்கும் அகிலன் படம் அவருடைய 28 ஆவது படம். இந்தப்படத்தை ஏற்கெனவே ஜெயம்ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா













