Home Posts tagged JP
விமர்சனம்

பிபி 180 – திரைப்பட விமர்சனம்

வடசென்னைப் பகுதியான காசிமேடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நேர்மையான மருத்துவர் நாயகி தன்யா ரவிச்சந்திரன்.ஒரு கட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் எதிர்ப்பையும் மீறி அவர் செய்யும் செயல் அனைவரையும் கோபப்படுத்துகிறது.அவரைத் தீர்த்துக் கட்டத் துணிகிறார்கள்.அந்தப் பகுதியில் பிரபல ரவுடி
சினிமா செய்திகள்

பைசன் காளமாடன் முதல்பார்வையால் பதறும் இன்னொரு படக்குழு – விவரம்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதியபடம் பைசன் காளமாடன். இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய
சினிமா செய்திகள்

கதாநாயகனாக நடிக்கிறார் தயாரிப்பாளர் கேஜேஆர் – விவரம்

நயன்தாரா நடித்த அறம்,ஐரா பிரபுதேவா நடித்த குலேபகாவலி,விஜய்சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம்,சந்தானம் நடித்த டிக்கிலோனா,பார்வதி நாயர் நடித்த ஆலம்பனா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ,டாக்டர்,அயலான் ஆகிய படங்களைத் தயாரித்தவர் கே.ஜே.ஆர் என்று சொல்லப்படும் கொட்டப்பாடி ஜே ராஜேஷ். அயலான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதன்பின் அவர் தயாரிப்பில் உருவான ரூபம் என்கிற படம்