Home Posts tagged Jithu joshap
சினிமா செய்திகள்

பாபநாசம் 2 படத்தில் நடிக்க கமல் மறுப்பு – காரணம் என்ன?

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் குவித்த படம் திரிஷ்யம்.அப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. அதில் கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இங்கும் அப்படம் வெற்றி பெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், சீனம் ஆகிய
விமர்சனம்

தம்பி – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள அரசியல்வாதி சத்யராஜ். சட்டமன்ற உறுப்பினரும் கூட. அம்மா செளகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். ஜோதிகா தன் தம்பி காணாமல் போனதால் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்கிறார். கோவாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் கார்த்திதான் சத்யராஜின் காணாமல் போன மகன் என்று தகவல் வர கோவா சென்று மகனை அழைத்துவருகிறார் சத்யராஜ்.
செய்திக் குறிப்புகள்

டிசம்பர் 20 இல் கொண்டாட்டம் – தம்பி ஹீரோ கார்த்தி உறுதி

‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நடிகர் கார்த்தி பகிர்ந்துக்கொண்டதாவது….. இந்தப்படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன்பிறகு கதையை விரிவாக எழுதிக் கூறும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அக்கா, தம்பி கதை என்று கூறியதால் அக்கா பாத்திரத்திற்கு அண்ணி (ஜோதிகா) நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், அவரிடம்
சினிமா செய்திக் குறிப்புகள்

பிகிலை வென்ற கார்த்தி ஹீரோவையும் வெல்வார் – தம்பி படவிழா பேச்சு

கார்த்தி, ஜோதிகா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி.இந்தப்படத்தில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடித்திருக்கிறார். கமல் நடித்த பாபநாசம் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடித் தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல்,  ரமேஷ் திலக் உள்ளிட்ட நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம்   “தம்பி” படத்தின் இசை