2025 டிசம்பர் 9-ஆம் தேதி சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில், தமிழ்நாடு அரசுடன் ஒரு மைல்கல் ஒப்பந்தமான ரூ 4000 கோடி முதலீடு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம். அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறற இந்நிகழ்வு,
தேசியவிருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி.அஜித்குமார் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத்தொடரில் விஜய்சேதுபதி,மிலிந்த் சோமன், சுதேவ்நாயர்,முத்துக்குமார்,சிங்கம்புலி,கலைவாணி பாஸ்கர்,வி ஜே பார்வதி,ரிஷா ஜேக்கப்,வடிவேல் முருகன்,அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது













