Home Posts tagged jikiri dhosth
Uncategorized செய்திக் குறிப்புகள்

மது இல்லாத இளைஞர்கள் படம் – ஜிகிரிதோஸ்த் கெத்து

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹசன், அம்மு அபிராமி, வீ.ஜே.ஆஷிக், பவித்ரா லஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், சிவம், மதுமிதா, ஆர்.என்.ஆர்.மனோகர், சரத், துரை சுதாகர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜிகிரிதோஸ்த். இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வி.அரன்